சென்னை புரசைவாக்கம் தனியார் கடையில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை: சென்னை புரசைவாக்கம் தனியார் கடையில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதியானது. ஏற்கனவே 13 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் 26 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: