இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து விமானங்கள் வர ஹாங்காங் அரசு தடை..!

டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து விமானங்கள் வர ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. கொரோனா அதிகரிப்பால் மே 3ம் தேதி வரை விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>