நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நடிகர் அதர்வா முரளிக்கு லேசான கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories:

>