நடிகர் விவேக் உடல்நலக் குறைவுக்கு அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமில்லை: மருத்துவமனை விளக்கம்

சென்னை: நடிகர் விவேக் உடல்நலக் குறைவுக்கு அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமில்லை என மருத்துவமனை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சுயநினைவு இல்லாத நிலையில் நடிகர் விவேக் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எக்மோ கருவி உதவியுடன் நடிகர் விவேக்குக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர் தெரிவித்தார்.

Related Stories: