கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளம், புயல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டது நிதி ஆயோக்

சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளம்,புயல் தொடர்பான அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இதில் அதிக மரணங்களை ஏற்படுத்திய நிகழ்வுகளில் 2015 சென்னை வெள்ளம் 2 வது இடத்தில் உள்ளது. இந்த வெள்ளத்தில் மட்டும் 500 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த வெள்ளத்தால் மட்டும் 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>