சென்னையில் வெப்பதை தணிக்கும் வகையில் ஒரு சில பகுதியில் சாரல் மழை

சென்னை: சென்னையில் வெப்பதை தணிக்கும் வகையில் திடிரென சாரல் மழை பெய்ந்தது. சென்னையில் கோடம்பாக்கம், தி.நகர், வடபழனி, பாடி, அம்பத்தூர், கோயம்பேடு, நந்தம்பாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர், வளசரவாக்கம், கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது.

Related Stories:

>