கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்: சுகாதார செயலாளர்

சென்னை: கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் நோயின் தீவிரம் அதிகமாக இருக்காது என கூறினார். தமிழகத்தில் தற்போதைய சூழலில் ஊரடங்குக்கு சாத்தியமில்லை என கூறினார்.

Related Stories:

>