மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு

சென்னை: தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயர் கைவிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் ஈவெரா சாலை என்பதற்கு பதில் கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Related Stories: