கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் 800-ஆக உயர்வு

சென்னை: கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் சென்னையில் 800-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களக் காட்டிலும் சென்னையில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் கட்டுபாட்டு பகுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related Stories:

>