அதிமுக கூட்டணியின் கும்பகோணம் தொகுதி வேட்பாளர் கொரோனா தொற்று உறுதி !!

சென்னை : கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளரும், மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவருமான 65 வயதான ஸ்ரீதர் வாண்டையாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: