உயர்நீதிமன்றங்களின் சுமையை குறைக்க அமைக்கப்பட்ட மேல்முறையீட்டு தீர்பாயங்களை கலைப்பது வேதனையளிக்கிறது: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தலைப்புக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் முயற்சியால் சென்னை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் துவங்கப்பட்டது. உயர்நீதிமன்றங்களின் சுமையை குறைக்க அமைக்கப்பட்ட மேல்முறையீட்டு தீர்பாயங்களை கலைப்பது வேதனையளிக்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories:

>