தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 4.57 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 4.57 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2.31 கோடி பெண்கள், 2.26 கோடி ஆண்கள், 1,419 3ம் பாலித்தவர் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து, 1.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: