புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் 30 தொகுதிகளில் மொத்தம் 81.70% வாக்குகள் பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் 30 தொகுதிகளில் மொத்தம் 81.70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக ஏனாமில் 91.28%, குறைந்தபட்சமாக ராஜபவன் தொகுதியில் 72.68% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

Related Stories: