அதிமுகவை ஆதரித்து அனிதா பேசியது போல Fake Video வெளியிட்டு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரச்சாரம்!

சென்னை : நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா, அதிமுகவை ஆதரித்து பேசுவதைப் போல எடிட் செய்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றனர்.

Related Stories: