குற்றம் சென்னை ஓட்டேரியில் ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை Apr 03, 2021 ரவுடி சென்னை ஒட்டேரி சென்னை: சென்னை ஓட்டேரியில் ரவுடி மதன் (30) என்பவர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மர்ம நபர்கள் மூன்று பேர் மதனை வெட்டி விட்டு தப்பி ஓடினர், சடலத்தை கைப்பற்றி ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது
பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல்