பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை தேஜேஸ்வரன் இறந்த வழக்கில் ஓட்டுநர் கைது

கடலூர்: கிழக்கு ராமாபுரத்தில் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை தேஜேஸ்வரன் இறந்த வழக்கில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கவனக்குறைவாக செயல்பட்ட பள்ளி வேன் ஓட்டுநர் செம்பையாவை காவல்துறையினர் கைது செய்தனர். …

The post பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை தேஜேஸ்வரன் இறந்த வழக்கில் ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Related Stories: