இந்தியா டெல்லியில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி Apr 02, 2021 தில்லி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி: டெல்லியில் முழுநேர ஊரடங்கை அமல்படுத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை