திமுக மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: திமுக மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரையின் போது செந்தில்பாலாஜியை மிரட்டி பேசிய வீடியோ வெளியான நிலையில் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தூக்கி போட்டு மிதித்தால் பல் காணாமல் போய்விடும் என்று செந்தில்பாலாஜியை அண்ணாமலை மிரட்டல் விடுத்திருந்தார்.

Related Stories: