அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் வீட்டிலும் ஐ.டி. ரெய்டு..!!

சென்னை: அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜீ ஸ்கொயர் பாலா வீட்டிலும் ஐ.டி. ரெய்டு நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு உள்பட 4 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திமுக வேட்பாளர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நடந்தது.

Related Stories: