முதல்வர் வருகையை தொடர்ந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தேனி: முதல்வர் வருகையை தொடர்ந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ்-ஐ ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Related Stories: