தமிழகம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்கள் சிறைப்பிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் Mar 25, 2021 ராமேஸ்வரா இலங்கை ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. நடுக்கடலில் வழிமறித்து 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம் செய்தது.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை