திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என பக்தர்கள், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: