சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி 'பூஜா ஹெக்டே'

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். நெல்சன் திலிப்குமார் இயக்கம் விஜய்யின் 65-வது படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

Related Stories: