சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக, திமுக வெளியிட்ட நிலையில், அதிமுக முக்கிய புள்ளிகளுடன் களம் காணும் திமுக முக்கிய புள்ளிகளின் விவரங்களை பார்க்கலாம்
அதிமுக VS திமுக
*எடப்பாடி:முதல்வர் பழனிசாமி - சம்பத் குமார் *போடிநாயக்கனூர்:துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் - தங்க. தமிழ்ச்செல்வன் *திண்டுக்கல் :திண்டுக்கல் சீனிவாசன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி*கோபிச்செட்டிப்பாளையம்:கே.ஏ.செங்கோட்டையன் - மணிமாறன்*மதுரை மேற்கு:செல்லூர் கே.ராஜு - சின்னம்மாள்,*விழுப்புரம்:சி.வி.சண்முகம் - லட்சுமணன்,*பாலக்கோடு:கே.பி.அன்பழகன் - முருகன்* ராசிபுரம்(தனி) :வி.சரோஜா - மதிவேந்தன்,*பவானி:கே.சி.கருப்பண்ணன் -கே.பி.துரைராஜ்,* நன்னிலம்:ஆர்.காமராஜ் - ஜோதிராமன்,*உடுமலைப்பேட்டை:உடுமலை கே.ராதாகிருஷ்ணன் - காங்கிரஸ்*விராலிமலை:சி.விஜய பாஸ்கர் - பழனியப்பன்,*திருமங்கலம்:ஆர்.பி.உதயகுமார் - மணிமாறன்*ஜோலார்பேட்டை:கே.சி.வீரமணி - தேவராஜு,*மதுரவாயல்:பி.பெஞ்சமின் - காரப்பாக்கம் கணபதி,*கரூர்:எம்.ஆர்.விஜயபாஸ்கர் - செந்தில் பாலாஜி *ஆவடி:க.பாண்டியராஜன் - சா.மு.நாசர்*ஆரணி:சேவூர் எஸ்.ராமச்சந்திரன் - எஸ்எஸ் அன்பழகன்,*திருவள்ளூர்:பி.வி.ரமணா - வி.ஜி.ராஜேந்திரன்,*மாதவரம்:மாதவரம் மூர்த்தி -சுதர்சனம்,*வேப்பனஹள்ளி:கே.பி.முனுசாமி - முருகன்,*தொண்டாமுத்தூர்:எஸ்.பி.வேலுமணி - கார்த்திகேய சிவசேனாதிபதி *நத்தம்:நத்தம் விஸ்வநாதன் - ஆண்டி அம்பலம்*வேதாரண்யம் :ஓ.எஸ்.மணியன் - வேதரத்தினம்,*ஒரத்தநாடு:ஆர்.வைத்திலிங்கம் - ராமச்சந்திரன்,*அருப்புக்கோட்டை:வைகைச்செல்வன் - கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்,*கோவில்பட்டி:கடம்பூர் ராஜூ - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி*அம்பாசமுத்திரம் :இ.சுப்பையா -ஆவுடையப்பன்*எஸ்.தேன்மொழி - நிலக்கோட்டை(தனி) -மக்கள் விடுதலை கட்சி *குமாரபாளையம்: பி.தங்கமணி - வெங்கடாச்சலம் *ராயபுரம்:டி.ஜெயக்குமார் - ரா.மூர்த்தி*கடலூர் :எம்.சி.சம்பத் - அய்யப்பன் *கிணத்துக்கடவு:செ.தாமோதரன் - குறிஞ்சி பிரபாகரன் *திருச்சி(கிழக்கு):வெல்லமண்டி என்.நடராஜன் - முனைவர் இணிக்கூர் இருதயராஜ்*சங்கரன்கோவில்(தனி) : வி.எம்.ராஜலட்சுமி - ஈ.ராஜா*ராஜபாளையம்:கே.டி.ராஜேந்திர பாலாஜி - சௌ தங்கப்பாண்டியன்