அமமுகவில் இணைந்த சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம்..!

சென்னை: அமமுகவில் இணைந்த சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்.

Related Stories: