பாலியல் புகாரில் கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு ஏப்ரல் 3 வரை நீதிமன்ற காவல்

நாகர்கோவில்: பாலியல் புகாரில் கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு ஏப்ரல் 3 வரை நீதிமன்ற காவலில் வைக்க நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பாதிரியர் பெனடிக்ட் ஆன்றோவை இன்று கைது செய்யப்பட்ட நிலையில் 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. …

The post பாலியல் புகாரில் கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு ஏப்ரல் 3 வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Related Stories: