தமிழகத்தில் புதிதாக 556 பேருக்கு தொற்று

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. நேற்று மட்டும் 54,325  சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 456  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 8,55,677 உயர்ந்துள்ளது. நேற்று 532 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 8,39,138 பேர் குணமடைந்துள்ளனர். 4,018 பேர்  சிகிச்சை  பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர்  மரணம் அடைந்துள்ளார்.

Related Stories:

>