முதல்வர் பழனிசாமியை சந்தித்து முஸ்லீம் அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு

சென்னை: சென்னை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து முஸ்லீம் அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வரை சந்தித்து இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 50 பேர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Related Stories: