துணை ராணுவ அணிவகுப்பு

தாம்பரம்: தமிழகத்தில் பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அதன்படி, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரங்கநாதபுரம், கஸ்தூரிபாய் நகர், காந்தி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் தலைமையில் துணை ராணுவத்தினர் நேற்று அணிவகுப்பு நடத்தினர்.

Related Stories:

>