சென்னை டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் லெப்பை மரைக்காயர் காலமானார் dotcom@dinakaran.com(Editor) | Mar 07, 2021 ஏபிஜே அப்துல் கலாம் முத்து மீரன் லெபா மரைக்காயர் சென்னை: டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரர் APJ முத்து மீரான் லெப்பை மரைக்காயர் காலமானார். அவருக்கு தற்போதைய வயது 104 ஆகும்.
மாஸ்க் இறக்குமதி செய்து தருவதாக தொழிலதிபரிடம் ரூ.46 லட்சம் மோசடி: தனியார் நிறுவன அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு
நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு தமிழகத்தில் கொரோனா தொற்று 12 ஆயிரத்தை தாண்டியது: மொத்தம் 13,317 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
நாசிக் அரசு மருத்துவமனை போல ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் கசிவு: நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை என தகவல்; அலட்சியம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
அரசு ஒதுக்கி உள்ள ரூ.61 கோடி நிதியை பயன்படுத்தி தமிழகத்தில் கோவிட் கவனிப்பு மையங்களை செயலாக்கத்துக்கு கொண்டுவர வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
மருத்துவமனைக்கு வந்த வீடியோ வெளியான விவகாரத்தில் வேலை இழந்த பெண் ரசிகை தற்கொலை முயற்சி: நடிகர் அஜித் மேலாளர் மீது புகார்
கோவை திமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா நோயாளிகளுக்கு கான்சன்ரேட்டர் கருவி மூலம் ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது: மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி தகவல்
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஒரே நாளில் 10 திருமணங்கள் நடந்ததால் நெரிசல்: கொரோனா விதி மீறும் மக்கள்; நோய் தொற்று பரவும் அபாயம்