சென்னையில் தனியார் ஓட்டலில் அதிமுக-பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை

சென்னை: சென்னையில் தனியார் ஓட்டலில் அதிமுக-பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் ப்பமாக-வுக்கான தொகுதிகளை கண்டறிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக தரப்பில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>