விசிக சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.: திருமாவளவன்

சென்னை: விசிக சார்பில் போட்டியிட நாளை முதல் மார்ச் 8 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories:

>