பாசிஸ்ட்டுகளை விரட்டி கழக அரசை அமைப்போம்: உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

சென்னை: பாசிஸ்ட்டுகளை விரட்டி கழக அரசை அமைப்போம்  என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; இந்திய கிராமப்புற மாணவரின் ஒற்றை பிரதிநிதியாக நீட்டை ஒழிக்க புறப்பட்ட தங்கை அனிதாவின் 21-வது பிறந்த நாள் இன்று. நீட் தேர்வாலும்-அதை திணித்தவர்களாலும் கூட்டுக்கொலை செய்யப்பட்ட அனிதாவுக்கு நியாயம் கிடைக்க-நீட் இல்லா தமிழகம் அமைக்க, அடிமைகள்-பாசிஸ்ட்டுகளை விரட்டி கழக அரசை அமைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>