சென்னை அறிவாலயத்தில் இன்று காலை 9 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: சென்னை அறிவாலயத்தில் இன்று காலை 9 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டம் பற்றி விவாதிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

Related Stories:

>