தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் மதிமுக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் மதிமுக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் மல்லை சத்யா தலைமையிலான குழுவினர் வருகை புரிந்துள்ளார்.

Related Stories:

>