தமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை செய்ய தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு எல்.முருகன் கடிதம்

சென்னை: தமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை செய்ய தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராகுல் மீது நடவடிக்கை கோரி எல்.முருகன் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories:

>