புறநகர் ரயில் விபத்துகளில் இருந்து ரயில்வே நிர்வாகம் எந்த பாடமும் கற்கவில்லை..:ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: புறநகர் ரயில் விபத்துகளில் இருந்து ரயில்வே நிர்வாகம் எந்த பாடமும் கற்கவில்லை என ஐகோர்ட் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>