கூட்டணி தொடர்பாக 3 மணிக்கு கமல்ஹாசனுடன், சரத்குமார்-ஐஜேகே பேச்சுவார்த்தை

சென்னை: கூட்டணி தொடர்பாக இன்று மாலை 3 மணிக்கு கமல்ஹாசனுடன் சமக தலைவர் சரத்குமார் மற்றும் ஐஜேகே பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories:

>