திமுகவுடன் தொகுதிப்பங்கீட்டில் இழுபறி.: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆலோசனை

சென்னை: திமுகவுடன் தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக்குழு கூட்டத்தில் முத்தரசன், சுப்பராயன், நல்லகண்ணு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: