தொகுதி பங்கீடு..: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரபுடன் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: