பூங்காவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரம்.: போரூராட்சி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: பூங்காவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போரூராட்சி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போரூராட்சி இயக்குனர், தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் 2 வாரங்களில் விரிவான விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>