சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து, ரூ.34,112-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து , ரூ.34,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.22 குறைந்து, ரூ.4,264-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.72.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: