தமிழக அரசின் இணையதளத்தில் 230 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் விவரங்கள் வெளியீடு

சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை இணையதளத்தில் 230 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதவி தேர்தல் அதிகாரிகள், தொடர்பு எண்கள், மின்னஞ்சல் விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Related Stories:

>