தொகுதி பங்கீடு.: நாளை காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை

சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை காலை 10 மணிக்கு தினேஷ் குண்டுராவ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Related Stories:

>