நரபலிகளுக்கு இடம் தரக்கூடாது: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு !

சென்னை: மகனால் ஆபத்து என ஜோதிடர் கூறியதால் 5 வயது மகனை தந்தை எரித்துக் கொன்றது அதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முன் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து இனி நரபலிகளுக்கு இடம் தரக்கூடாது, மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவரின் வரிகளை என்றும் மனதில் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>