தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை !

சென்னை: தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா காணொலிக்காட்சி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரகு சாகு, தேர்தல் பார்வையாளர்கள், காவல்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>