திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தந்தவர்களிடம் 2-வது நாளாக நேர்காணல்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தந்தவர்களிடம் 2-வது நாளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நேர்காணல் செய்யும் பணியை நேற்று தொடங்கியது. 

Related Stories:

>