சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். இதில் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் அவரின் அனுமதி பெற்று விளம்பரங்கள் மேற்கொள்வது உள்ளிட்டவைகள் தொடர்பாக விளக்கங்களை அரசியல் கட்சிகள் கேட்டு இருந்தன. இதுதொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் அனைத்து தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Related Stories:

>