தொகுதி பங்கீடு..: திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், மற்றும் சவுந்தரராஜன் உள்ளிட்டோர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>