சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில், 16 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரம்:

தொகுதி            அலுவலர் பெயர்        பதவி                மொபைல் எண்

ஆர்.கே.நகர்      முகமது அஸ்லாம இணை இயக்குனர்,

ஆதிதிராவிடர் நலத்துறை                            73388 01243

பெரம்பூர்    ராஜகோபாலன்    மாவட்ட வருவாய் அலுவலர்,

சென்னை    94450 00901

கொளத்துார்    தங்கவேல்    இணை ஆணையர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை    94436 99656

வில்லிவாக்கம்    ராஜா கிருபாகரன்    மண்டல வருவாய் அலுவலர், சிப்காட்    97911 39869

திரு.வி.க.நகர்    விஜயா    பொது மேலாளர்,

தமிழக சர்க்கரை நிறுவனம்    99409 61518

எழும்பூர்    ரவி    தீர்வு அலுவலர், நிலம் மற்றும்

தீர்வு ஆணையரகம்    96553 67081

86100 25464

ராயபுரம்    பேபி    பொது மேலாளர், சிறு, குறு தொழில் வளர்ச்சி நிறுவனம்    94438 36825

துறைமுகம்    ஷகிலா    கூடுதல் இயக்குனர், மருத்துவ,

ஊரக சேவை பணிகள் துறை    94449 82660

சேப்பாக்கம்  

திருவல்லிக்கேணி    மோகன்ராஜ்    பொது மேலாளர்,

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம்    91235 47307

ஆயிரம் விளக்கு    அங்கையர்கன்னி    பொது மேலாளர், டாம்கால்    87544 56039

அண்ணா நகர்    ஆனந்தகுமார்    பொது மேலாளர்,

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம்    94980 02650

விருகம்பாக்கம்    சுமன்    மூத்த மண்டல மேலாளர், டாஸ்மாக்    99946 57199

சைதாப்பேட்டை    அலின் சுனேஜா    செயலர், தமிழக

குடிசை மாற்று வாரியம்    94450 74956

தி.நகர்    ராஜேந்திரன்    மாவட்ட வருவாய் அலுவலர்,சென்னை மாநகராட்சி    94451 90740

மயிலாப்பூர்    ஜீவா    பொது மேலாளர், மகளிர்

மேம்பாட்டு வாரியம்    94440 94220

வேளச்சேரி    சுப்புலட்சுமி    இணை இயக்குனர்,

பேரிடர் மேலாண்மை துறை    94444 46559

Related Stories:

>